சிவகங்கை : விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவில் மாரத்தான் ஓட்டம், ஜன., 30 அன்று, விளையாட்டு அரங்கில் நடக்கிறது. ஆண்கள், பெண்களுக்கு 10 கி.மீ.,; பள்ளி மாணவர்களுக்கு 5 கி.மீ.,. தூரம் போட்டி நடக்கும். இதில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. முதல் மூன்று இடத்தை பெறுவோருக்கு, அடுத்த மாதம் சென்னையில் நடக்கும் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பர். இதில் பங்கேற்க விரும்புவோர், 04575 - 292 406, 99403 41503 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, விளையாட்டு அலுவலர் அழகுமலை தெரிவித்தார்.
Tuesday, January 25, 2011
சிவகங்கையில் மாரத்தான் ஓட்டம்
சிவகங்கை : விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவில் மாரத்தான் ஓட்டம், ஜன., 30 அன்று, விளையாட்டு அரங்கில் நடக்கிறது. ஆண்கள், பெண்களுக்கு 10 கி.மீ.,; பள்ளி மாணவர்களுக்கு 5 கி.மீ.,. தூரம் போட்டி நடக்கும். இதில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. முதல் மூன்று இடத்தை பெறுவோருக்கு, அடுத்த மாதம் சென்னையில் நடக்கும் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பர். இதில் பங்கேற்க விரும்புவோர், 04575 - 292 406, 99403 41503 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, விளையாட்டு அலுவலர் அழகுமலை தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment